Sri Lanka Netball team depart for Asian Women Netball Championship 2024
The Sri Lanka Netball team has officially left to India to compete in the Asian Women Netball
Championship 2024, set to take place in Bangalore from October 18 to 28.
Sri Lanka to compete in Group B of the SAFF Women’s Championship
The SAFF Women’s Championship 2024 is scheduled to be held in the historic city of Kathmandu, Nepal.
This tournament will run from October 17th to October 30th at the Dasharath Rangasala Stadium.
இலங்கை மகளிர் தேசிய அணியில் மகாஜனா வீராங்கனைகள் மூவர்
இந்த மாதம் நேபாளத்தில் ஆரம்பமாகவுள்ள SAFF மகளிர் சம்பியன்ஷிப் உதைபந்தாட்ட
தொடருக்கான இலங்கை மகளிர் குழாத்தை இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் (FFSL) அறிவித்துள்ளது.
உக்குவளை அஜ்மீரின் உதைபந்தாட்ட வரலாற்றில் புதிய பதிவு
மாத்தளை உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலையின் 16 வயதின்கீழ், 18 வயதின்கீழ் மற்றும் 20 வயதின்கீழ் உதைபந்தாட்ட அணிகள் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் தேசிய மட்ட உதைபந்தாட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளன.
இலங்கை தேசிய அணியில் ஏறாவூர் வீரர் தில்ஹாம்
மியன்மாருடன் சர்வதேச நட்பு ரீதியிலான இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கான இலங்கை உதைபந்தாட்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரியின் நட்சத்திர வீரர் மொஹமட் தில்ஹாம் உள்வாங்கப்பட்டுள்ளார்.
தேசியமட்ட பளுதூக்குதலில் தங்கம், வெள்ளி வென்ற மகாஜனா
அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் பளு தூக்குதல் போட்டியில்
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் ஶ்ரீவித்தகி மற்றும் மரியஹர்சின் ஆகியோர்
தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர்.
அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் பளு தூக்கல் போட்டிகள்
பொலன்னறுவை இராஜகிரிய தேசிய பாடசாலையில் நடைபெற்றது. இதில் 17வயதின்கீழ்
மகளிர் பிரிவில் 71kg எடைப் பிரிவில் பங்கேற்ற தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவி
ஶ்ரீவித்தகி 100kg எடை தூக்கி முதலாமிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வெற்றிகொண்டார்.
அதேவேளை, 20 வயதின்கீழ் மகளிர் பிரிவில் 87 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட
மரியஹர்சின் 77 kg எடையைத் தூக்கி இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இதன்மூலம் இம்முறை குறித்த போட்டியில் மகாஜனா கல்லூரிக்கு தேசிய மட்டத்தில் ஒரு தங்கம்
மற்றும் ஒரு வெள்ளி என இரு பதக்கங்கள் கிடைத்துள்ளன.
வெற்றியின்றி நாடு திரும்பும் இலங்கை 17 வயதின்கீழ் அணி
பூட்டானில் இடம்பெற்ற தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் 17 வயதின்கீழ் சம்பியன்ஷிப் (SAFF Under-17 championship 2024) தொடரில் இலங்கை இளையோர் அணி எந்தவித வெற்றியும் இன்றி தொடரை நிறைவு செய்துள்ளது.
பிபா தரப்படுத்தலில் இலங்கை அதிரடி முன்னேற்றம்
பிபா வெளியிட்டுள்ள சர்வதேச அணிகளுக்கான புதிய தரப்படுத்தலில் இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணி ஐந்து இடங்கள் முன்னேறி 200ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
கம்போடியாவுக்கு எதிரான இலங்கை குழாம் அறிவிப்பு
AFC ஆசிய கிண்ண தொடருக்கான தகுதிகாண் (Play off) சுற்றில் கம்போடியா அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள போட்டிகளுக்கான இலங்கை தேசிய உதைபந்தாட்ட குழாத்தை இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் (FFSL) வெளியிட்டுள்ளது.
Domestic Football Restarts again
Footballl Federation supported a new initiative by Colombo Football League and City Football League to organize a joint championship for top teams of both leagues .