நஜ்முல், முஸ்பிகுரின் இணைப்பாட்டத்தினால் வீழ்ந்தது இலங்கை

சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் அணித்தலைவரான நஜ்முல் ஹுசைன் சான்டோவின் அசத்தல் சதமும் அனுபவ வீரரான முஸ்பிகுர் ரஹீமின் அரைச்சதமும் கைகொடுக்க பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்தது தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது.

Read More

கொழும்பு ரோயலை வீழ்த்தி சம்பியனாகிய கிண்ணியா அல் அமீன்

அகில இலங்கை பாடசாலைகள் பங்கேற்கும் 20 வயதிற்கு உட்பட்ட பிரிவு 2 உதைப்பந்தாட்ட தொடரின் நடப்பு ஆண்டிற்கான இறுதிப் போட்டியில் கொழும்பு ரோயல் கல்லூரி அணியை 3:0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய கிண்ணியா அல் அமீன் வித்தியாலயம் சம்பியன் மகுடத்தினை தனதாக்கியது.

Read More