எட்டு அணிகள் மோதும் Colombo-City Challenge Trophy 2024

கொழும்பு கால்பந்து லீக், சிடி கால்பந்து லீக் என்பன இலங்கை கால்பந்து சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள Colombo-City Challenge Trophy 2024 தொடர் இம்மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Read More

இலங்கை 17 வயதின்கீழ் தேசிய அணிக்கான வீரர்கள் தெரிவுக்கு அழைப்பு

எதிர்வரும் செப்டம்பர் மாதம் பூட்டானில் இடம்பெறவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளன 17 வயதின்கீழ் சம்பியன்ஷிப் (SAFF U17 Championship 2024) தொடருக்கான இலங்கை அணியைத் தெரிவு செய்வதற்கான வீரர்கள் தெரிவு இந்த மாதத்தில் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Read More

யூரோ கிண்ணத்தை நான்காவது முறை வென்றது ஸ்பெயின்

இவ்வருட யூரோ கிண்ண கால்பந்து தொடரில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது.

Read More

ஓய்வை அறிவித்த டோனி குரோஸ்

அனைத்து விதமான கால்பந்து போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஜெர்மனி அணியின் பிரபல கால்பந்து வீரர் டோனி குரோஸ் அறிவித்துள்ளார்.

Read More

T20 கிரிக்கெட் குறித்து ரோஹித் சர்மாவின் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோஹித் சர்மா சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Read More

ஆப்கானை வீழ்த்திய தென்னாபிரிக்கா முதல் முறை உலகக்கிண்ண இறுதிப் போட்டியில்

ஒன்பதாவது T20 உலகக்கிண்ணத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் சம்ஷி, ஜென்ஸன் ஆகியோரின் மிரட்டலான பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சல்லடையாக்கப்பட, 9 விக்கெட்டுக்களால் மிக இலகு வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

Read More

தேசிய விளையாட்டு விழா உதைபந்தாட்ட தொடர் யாழ்ப்பாணத்தில்

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து நடத்தும் 48ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான உதைபந்தாட்ட போட்டிகள் எதிர்வரும் வியாழக்கிழமை (27) முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு மற்றும் அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

Read More

அதிரடியாக பதவி விலகினார் மஹேலஜயவர்தன

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் பதவியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார்.

Read More

திடீர் வலிப்புடன் விளையாடி வாழ்க்கையை மாற்றிய ரொனால்டோ

கடந்த 1998ஆம் இடம்பெற்ற பிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியை யாரும் மறக்க முடியாது. பிரேசிலின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் அந்த 21 வயது வீரரின் தோளில் சுமத்தப்பட்டது.

Read More

முதல் போட்டியில் தோல்வியடைந்த இலங்கை

புரூனே அணிக்கு எதிரான முதலாவது நட்பு ரீதியிலான போட்டியில் புரூனே வீரர்கள் இரண்டாம் பாதியில் பெற்ற கோலினால் இலங்கை உதைபந்தாட்ட அணி 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்துள்ளது.

Read More