பங்களாதேஷிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் குழாம் உத்தியோகபூர்வமாக இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Renown தலைவர் கிண்ண சம்பியனாகிய மகாஜனா கல்லூரி

18 வயதிற்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான Renown President Schools Football Championship 2023 தொடரின் மகளிர் பிரிவில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி தேசிய சம்பியனாக தெரிவாகியுள்ளது.

Read More

ஸாஹிராவை வீழ்த்தி சம்பியனாகியது ஹமீட் அல் ஹுசைனி

இலங்கையின் முன்னணி பாடசாலை அணிகள் மோதும் 18 வயதிற்கு உட்பட்ட பிரிவு 1 பாடசாலை அணிகளுக்கு இடையிலான Renown President Schools Football Championship 2023 தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு ஸாஹிரா கல்லூரியை 4-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட கொழும்பு ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி வீரர்கள் தொடரின் சம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டுள்ளனர்.

Read More

நுவன் துஷார ஹெட்ரிக்; வங்கப்புலிகளுக்கு எதிரான T20 தொடரை வென்றது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டியில் நுவன் துஷாரவின் ஹெட்ரிக்கின் உதவியுடனும் குசல் மெண்டிஸின் அதிரடியுடனும் 28 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரை 2:1 என கைப்பற்றியது.

Read More

Oxford ஜனாதிபதி கிண்ணம் ஹமீட் அல் ஹுசைனி வசம்

கொழும்பு ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியின் பழைய மாணவர்களாகிய 80 களின் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட அழைப்பு உதைப்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான 14ஆவது ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி கிண்ணம் 2024 தொடரின் இறுதிப் போட்டியில் சென் தோமஸ் கல்லூரி அணியை 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சம்பியன் மகுடத்தினை தனதாக்கியது கொழும்பு ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி.

Read More

சம்பியன் கிண்ணத்தை வென்றது மன்னார் லீக்

இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவையொட்டி வட மாகாணத்தில் உள்ள கால்பந்தாட்ட லீக்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் கிளிநொச்சி லீக் அணியை 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்ட மன்னார் லீக் அணி தொடரின் சம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டுள்ளது.

Read More

கொழும்பு ரோயலை வீழ்த்தி சம்பியனாகிய கிண்ணியா அல் அமீன்

அகில இலங்கை பாடசாலைகள் பங்கேற்கும் 20 வயதிற்கு உட்பட்ட பிரிவு 2 உதைப்பந்தாட்ட தொடரின் நடப்பு ஆண்டிற்கான இறுதிப் போட்டியில் கொழும்பு ரோயல் கல்லூரி அணியை 3:0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய கிண்ணியா அல் அமீன் வித்தியாலயம் சம்பியன் மகுடத்தினை தனதாக்கியது.

Read More

சர்வதேச தொடருக்காக தயாராகும் இலங்கை கால்பந்து அணி

இந்த வருடத்தில் இலங்கை கால்பந்து அணி மோதும் முதல் போட்டியாக மார்ச் மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டிகளுக்கான இலங்கை தேசிய குழாம் கொழும்பில் முகாமிட்டு தொடர்ச்சியாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

Read More

இறுதிப் போட்டியில் கிளிநொச்சி – மன்னார் லீக் அணிகள்

இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வட மாகாணத்தில்
உள்ள கால்பந்தாட்ட லீக்களுக்கு இடையில் நடாத்தப்படும் கால்பந்தாட்ட தொடரின்
இறுதிப் போட்டிக்கு மன்னார் லீக் மற்றும் கிளிநொச்சி லீக் அணிகள் தெரிவாகியுள்ளன.

Read More