இலங்கை மகளிர் தேசிய அணியில் மகாஜனா வீராங்கனைகள் மூவர்

இந்த மாதம் நேபாளத்தில் ஆரம்பமாகவுள்ள SAFF மகளிர் சம்பியன்ஷிப் உதைபந்தாட்ட
தொடருக்கான இலங்கை மகளிர் குழாத்தை இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் (FFSL) அறிவித்துள்ளது.

Read More

இலங்கை தேசிய அணியில் ஏறாவூர் வீரர் தில்ஹாம்

மியன்மாருடன் சர்வதேச நட்பு ரீதியிலான இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கான இலங்கை உதைபந்தாட்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரியின் நட்சத்திர வீரர் மொஹமட் தில்ஹாம் உள்வாங்கப்பட்டுள்ளார்.

Read More

வெற்றியின்றி நாடு திரும்பும் இலங்கை 17 வயதின்கீழ் அணி

பூட்டானில் இடம்பெற்ற தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் 17 வயதின்கீழ் சம்பியன்ஷிப் (SAFF Under-17 championship 2024) தொடரில் இலங்கை இளையோர் அணி எந்தவித வெற்றியும் இன்றி தொடரை நிறைவு செய்துள்ளது.

Read More

பிபா தரப்படுத்தலில் இலங்கை அதிரடி முன்னேற்றம்

பிபா வெளியிட்டுள்ள சர்வதேச அணிகளுக்கான புதிய தரப்படுத்தலில் இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணி ஐந்து இடங்கள் முன்னேறி 200ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

Read More

கம்போடியாவுக்கு எதிரான இலங்கை குழாம் அறிவிப்பு

AFC ஆசிய கிண்ண தொடருக்கான தகுதிகாண் (Play off) சுற்றில் கம்போடியா அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள போட்டிகளுக்கான இலங்கை தேசிய உதைபந்தாட்ட குழாத்தை இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் (FFSL) வெளியிட்டுள்ளது.

Read More

எட்டு அணிகள் மோதும் Colombo-City Challenge Trophy 2024

கொழும்பு கால்பந்து லீக், சிடி கால்பந்து லீக் என்பன இலங்கை கால்பந்து சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள Colombo-City Challenge Trophy 2024 தொடர் இம்மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Read More

இலங்கை 17 வயதின்கீழ் தேசிய அணிக்கான வீரர்கள் தெரிவுக்கு அழைப்பு

எதிர்வரும் செப்டம்பர் மாதம் பூட்டானில் இடம்பெறவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளன 17 வயதின்கீழ் சம்பியன்ஷிப் (SAFF U17 Championship 2024) தொடருக்கான இலங்கை அணியைத் தெரிவு செய்வதற்கான வீரர்கள் தெரிவு இந்த மாதத்தில் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Read More

யூரோ கிண்ணத்தை நான்காவது முறை வென்றது ஸ்பெயின்

இவ்வருட யூரோ கிண்ண கால்பந்து தொடரில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது.

Read More