ஐசிசி டெஸ்ட் தரப்படுத்தல்; பும்ரா முன்னேற்றத்தில் சாதனை

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்கள் மற்றும் அணிகளின் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டிருக்க இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா முதல் முறையாக பந்துவீச்சாளர்   தரப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Read More