Oxford ஜனாதிபதி கிண்ணம் ஹமீட் அல் ஹுசைனி வசம்

கொழும்பு ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியின் பழைய மாணவர்களாகிய 80 களின் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட அழைப்பு உதைப்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான 14ஆவது ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி கிண்ணம் 2024 தொடரின் இறுதிப் போட்டியில் சென் தோமஸ் கல்லூரி அணியை 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சம்பியன் மகுடத்தினை தனதாக்கியது கொழும்பு ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி.

Read More