ஷமர் ஜோசப்பின் வேகத்தில் மே.இ.தீவுகள் வரலாற்று வெற்றி!

27 வருடங்களுக்குப் பின்னர் அவுஸ்திரேலியாவின் வைத்து ஷமர் ஜோசப்பின் 7 விக்கெட் பிரதியுடன் 8 ஓட்டங்களால் வரலாறு வெற்றியைப் பதிவு செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடரை 1:1 என சமநிலைப் படுத்தியது.

Read More