அதிரடியாக பதவி விலகினார் மஹேலஜயவர்தன

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் பதவியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார்.

Read More

நஜ்முல், முஸ்பிகுரின் இணைப்பாட்டத்தினால் வீழ்ந்தது இலங்கை

சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் அணித்தலைவரான நஜ்முல் ஹுசைன் சான்டோவின் அசத்தல் சதமும் அனுபவ வீரரான முஸ்பிகுர் ரஹீமின் அரைச்சதமும் கைகொடுக்க பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்தது தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது.

Read More

பங்களாதேஷிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் குழாம் உத்தியோகபூர்வமாக இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

நுவன் துஷார ஹெட்ரிக்; வங்கப்புலிகளுக்கு எதிரான T20 தொடரை வென்றது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டியில் நுவன் துஷாரவின் ஹெட்ரிக்கின் உதவியுடனும் குசல் மெண்டிஸின் அதிரடியுடனும் 28 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரை 2:1 என கைப்பற்றியது.

Read More

கிரிஸான் சன்ஜுலவின் அசத்தலால் மீண்டும் இலங்கை வீரர்களுக்கு வெற்றி

சுற்றுலா உகண்டா கிரிக்கெட் அணி எதிரான போட்டியில் கிரிஸான் சன்ஜுலவின் அரைச்சதம் கடந்த துடுப்பாட்டத்தின் உதவியுடன் 7 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் உயர் செயற்திறன் நிலையத்தின் அணி தொடரின் 3:0 என முன்னிலை பெற்றுள்ளது.

Read More

ஐசிசி இன் சிறந்த ஒருநாள் வீராங்கனையாக சிங்கப் பெண் சமரி அத்தபத்து

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கடந்த ஆண்டின் ஒருநாள் போட்டிகளின் சிறந்த வீராங்கனையாக இலங்கை அணியின் தலைவியான சகலதுறை வீராங்கனை சமரி அத்தபத்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Read More

ஹசரங்கவின் மாயாஜால சுழலின் உதவியுடன் தொடரை வென்றது இலங்கை.

சிம்பாப்பே அணிக்கு எதிராக தீர்மானிக்க 3ஆவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டியில் ஹசரங்க மாயாஜால சுழலின் விக்கெட்டுகளை அள்ளிச் சுருட்ட 9 விக்கெட்டுக்களால் மிக இலகுவான வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி தொடரை 2:1 என வெற்றி கொண்டது.

Read More

U19 உலகக்கிண்ண தொடருக்கான தென்னாபிரிக்கா பயணமானது இலங்கை அணி.

தென்னாபிரிக்காவில் இடம்பெறவுள்ள ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டித் தொடரில் பங்கேற்க சினித் ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை அணி இன்று தென்னாபிரிக்கா பயணமானது.

Read More