20 வயதின்கீழ் தேசிய கால்பந்து அணிக்கான வீரர்கள் தேர்வு

இலங்கை 20 வயதின்கீழ் தேசிய கால்பந்து அணிக்கான வீரர்கள் தேர்வு இந்த வார இறுதியில் நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெறவுள்ளதாக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.

Read More

புருனே செல்லும் இலங்கை அணியில் புதிய வீரர்கள்

இரண்டு நட்பு ரீதியிலான போட்டிகளுக்காக புருனே சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை தேசிய கால்பந்து அணிக் குழாம் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

Read More

Lanka Football Cup கிண்ணம் கண்டி கால்பந்து கழகம் வசம்

Lanka Sports Group நிறுவனம் முதல் முறையாக ஏற்பாடு செய்த Lanka Football Cup உதைபந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் கோல் கால்பந்து கழகத்தை 7-0 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வீழ்த்திய கண்டி கால்பந்து கழகம் தொடரின் சம்பியன் கிண்ணத்தை வெற்றிகொண்டது.

Read More

இளையோருக்கான ”Y19” புதிய கால்பந்து தொடர்

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம், இளையோரின் கால்பந்து அபிவிருத்தியை இலக்காக கொண்டு 19 வயதின்கீழ் வீரர்களுக்கான புதிய தொடர் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.  

Read More

தேசிய கற்கைகள் பணிப்பாளராக சிவராஜா கோபிநாத்

தற்போது இலங்கையின் தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் சந்தைப்படுத்தல் மற்றும் ஊடக முகாமையாளராக கடமையாற்றும் கோபிநாத் சிவராஜா, சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விளையாட்டு நிர்வாகி பாடநெறியை வழங்குவதற்காக தேசிய கற்கைகள் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

Read More

எட்டு அணிகள் மோதும் Lanka Football Cup

Lanka Sports Group நிறுவனம் முதல் முறையாக ஏற்பாடு செய்து நடாத்தும் எட்டு அணிகள்
பங்கேற்கும் Lanka Football Cup உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

Read More

வெற்றியுடன் பிபா தொடரை நிறைவு செய்த இலங்கை

பூட்டான் அணியை 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட இலங்கை உதைபந்தாட்ட அணி இந்த வருடம் தாம் விளையாடிய முதலாவது பிபா தொடரினை நம்பிக்கையுடன் நிறைவு செய்துகொண்டது.

Read More

வெற்றிகரமாக முடிந்த HFA – DFCM அகடமிகளுக்கு இடையிலான போட்டிகள்

ஹபுகஸ்தலாவை உதைபந்தாட்ட அகடமி (HFA) மற்றும் நீர்கொழும்பு DFCM அகடமிகளின் இளையோர் அணிகளுக்கிடையில் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டிகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன.

Read More

இறுதிக்கட்ட பயிற்சிகளில் இலங்கை அணி ; வாய்ப்பை இழக்கும் அணித் தலைவர் ஷரித

இலங்கை தேசிய கால்பந்து அணியை இறுதியாக தலைமை தாங்கி வழிநடாத்திய ஷரித்த ரத்னாயக்க, இலங்கை அணி அடுத்த வாரம் விளையாடும் சர்வதேச போட்டிகளில் ஆடும் வாய்ப்பை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

Read More

நஜ்முல், முஸ்பிகுரின் இணைப்பாட்டத்தினால் வீழ்ந்தது இலங்கை

சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் அணித்தலைவரான நஜ்முல் ஹுசைன் சான்டோவின் அசத்தல் சதமும் அனுபவ வீரரான முஸ்பிகுர் ரஹீமின் அரைச்சதமும் கைகொடுக்க பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்தது தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது.

Read More